Monday 26 May 2014

ஞாபகங்கள்

பேசி
விட்டு சென்ற
வார்த்தைகளின்
பரிணாம வளர்ச்சி !

3 comments:

  1. துளிப்பா அருமை ! இனிய ஞாபகங்கள் நம் மனத்தை இனிய பூவாய் வருடும் ! சிறந்த படிமம்.

    ReplyDelete
    Replies
    1. என் படைப்பை பற்றிய தங்களது விமர்சனத்திற்கு மிகவும் நன்றி ஐயா...

      Delete
  2. மிகவும் அருமை அருமை

    ReplyDelete