Thursday 19 June 2014

மனம்

நீ
வெட்கப்பட்டாலும்
எனக்கு தெரியும்!
வேதனைப்பட்டாலும்
எனக்கு தெரியும்!

என்னிடம்
எதுவும்
மறைக்க முடியாது
என
மார்தட்டிக்  கொண்டது!

மனம்.....

6 comments:

  1. அருமையான கவிதை . மனம் புரிந்து கொண்டால் நம் நண்பன். ஒரு கண்ணாடியாய் அதனைக் கையாள வேண்டும். மனத்தின் சாட்சியே கடமையின் முதற்கண் எனக் கூறுவார் பெர்னாட்ஷா. உங்களின் கவிதையும் பெர்னாட்ஷாவின் மனத்தைப் பிரதிபலிக்கிறது. நல்ல பதிவு அம்மா. தொடரட்டும் தங்களின் கவிப்பணி.

    ReplyDelete
  2. வணக்கம்.தங்கள் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாகி உள்ளது!
    //http://blogintamil.blogspot.in/2014/07/welcome-and-farewel.html//
    நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகப்படுத்தியவர்-மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை


    பார்வையிட முகவரி-வலைச்சரம்

    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)

    ReplyDelete
  5. இன்றைய வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை தங்களைப் பற்றி விவாதிக்கிறார். தங்களது பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  6. அருமை .வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    ReplyDelete